tag:blogger.com,1999:blog-743682695288135217.post8297580279799842103..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: மாபெரும் சதிபுத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-48055880458868724702007-03-12T17:19:00.000+06:002007-03-12T17:19:00.000+06:00தோழர் ஸ்டாலின் தவறுகள் செய்தாரா? ஆம் செய்தார். இதன...தோழர் ஸ்டாலின் தவறுகள் செய்தாரா? ஆம் செய்தார். இதனை ஏற்றுக் கொள்ளும் நாம் தவறுகள் நிகழ்ந்த சூழலையும், அந்த நெருக்கடியான தருணத்தில் நாட்டை நிர்வகித்து சென்ற திறமையையும், அந்த அனுபவத்தையும் சேர்த்தே மதிப்பிடுகிறோம்.

அதனால்தான் தோழர் ஸ்டாலினிடமிருந்து நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

ஆனால், ஸ்டாலின் பெயரால ஜல்லியடிக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்றுமே அவர் செய்த சாதனைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொன்னதில்லை. நோக்கம் நேர்மையானதாக இல்லாதா பட்சத்தில் இபப்டி அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டியதுதான்.

ஸ்டாலினை வைத்து கம்யுனிஸ்த்தின் மீது சேறடிக்க முற்ப்படும் அடிமை நாய்களுக்கு சரியான ப்திலடி கொடுக்க இந்த புத்தகம் உதவும். அந்த வகையில் மா-லே அரசியலை புரிந்து கொள்ள முற்ப்படும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com