tag:blogger.com,1999:blog-743682695288135217.post6143006567493126026..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்புத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-81363870912855728272007-06-15T15:07:00.000+06:002007-06-15T15:07:00.000+06:00இந்த புத்தகம் நல்ல புத்தகம். முழுமையான அரசியல் பார...இந்த புத்தகம் நல்ல புத்தகம்.

முழுமையான அரசியல் பார்வைக்கான புத்தகம் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, அமெரிக்க அர்சின் அரசியல் பொருளாதார உறவுகளை எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் நாவல் போல விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது.

சிரியனா என்றொரு அமெரிக்கப் படம் எண்ணைய் அரசியலை மையப்படுத்தி வந்தது.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-743682695288135217.post-38126370503661127432007-06-11T09:24:00.000+06:002007-06-11T09:24:00.000+06:00சென்னையில் கீழைக்காற்று புத்தக விற்பனையகத்தில் வாங...சென்னையில் கீழைக்காற்று புத்தக விற்பனையகத்தில் வாங்கலாம்.

அதன் முகவரி

கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.

தொலைபேசி எண் : 044௨8412367புத்தகப் பிரியன்https://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-743682695288135217.post-30577583530466347282007-06-11T02:05:00.000+06:002007-06-11T02:05:00.000+06:00புத்தக பிரியன் அவர்களே,இந்த புத்தகம் சென்னையில் எங...புத்தக பிரியன் அவர்களே,
இந்த புத்தகம் சென்னையில் எங்கு வாங்கலாம்?. வேகு நாட்களாக இந்த புத்தகதை படிக்க ஆர்வம். ஆங்கில பிரதி விலை அதிகம், தமிழில் நல்ல விலையில் கிடைக்கிறது.
இந்த புத்தகத்தை எங்கு வாங்க முடியும் என்று தெரிவித்தால் மகிழ்ச்சி.

நன்றி!
Confessions of an Economic HitmanAnonymousnoreply@blogger.com