tag:blogger.com,1999:blog-743682695288135217.post9074613024401763054..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!புத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-43932545203519320162007-08-28T22:32:00.000+06:002007-08-28T22:32:00.000+06:00தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்...தோழர் கட்டபொம்மன்

எதுக்கு இந்த 'சந்திப்பு'
கோமாளிக்கு 'தோழர்'
என்ற மதிப்புக்குறிய
வார்த்தைகளையெல்லாம்
பயன் படுத்துகிறீர்கள்?

சந்திப்பு ஒரு கூலிக்கு
மாரடிக்கும் "அப்பாவி"
அவருக்கு டாடாஸ்டுகளின்
நிலைபாடுகளை கூட சரியாக
விளக்கி பேசத் தெரியாது,
கேட்டு தான் சொல்வார்.
CPM கட்சியில் உள்ள உண்மையான
தொன்டனுடைய உணர்வை,
அந்த தலமையின் துரோகத்தனத்தை
அறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்
சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.
ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்
நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.

எனவே அவருக்கு தெரிந்த
"அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்"
போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு
"கூலி" கிடைக்கும்.

எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,
அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்கு
ஒன்றுமே இல்லை என்பது தான் !

ஏம்பா சந்திப்பு
நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்
பேசிக்கிட்டிருக்க,
இதெல்லாம் உனக்கே
ரொம்ப ஓவரா தெரியல ?பாவெல்https://www.blogger.com/profile/06297821975329283078noreply@blogger.com