*****************************************************************************
------------------- தலையங்கம்
"தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் மறுகாலனியயாக்க அரசியல் குறித்து கவனம் செலுத்தமாமல், யாருக்கு இளவரசுப் பட்டம் என்ற அரண்மனைக் குத்து வெட்டை அரசியலாகக் கருதிப் பேசிக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும் ஊடகங்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. இது ஒரு புதிய சுவாரசியமான தொலைக் காட்சி சீரியல் போல மக்களை ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்க கூடாது. பிழைப்புவாத அரசியல் , வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல் போன்ற நாடாளுமன்ற அரசியல் சீரழவுகளின் வெளிப்பாடுதான் கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் சகோதரர்களுக்கிடையிலான மோதலாக வெடித்திருக்கிறது."
------------------அட்டைபட சிறப்பு கட்டுரை
"புரட்சிகர அரசியல்-சித்தாந்தம் எதுவுமின்றிச் சீரழியும் இத்தகைய தலித்திய பிழைப்புவாத இயக்கங்களை நிறுவனமயமாக்கிக் கொண்டு ஆதாடையும் ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சாதிகளும்,ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் தலை நிமிர்வைத் தந்துள்ளதாக மாயாவதியின் வெற்றியை ஏற்றிப் போற்றுகின்றன. நாமும் மாயாவதியின் வெற்றியைப் பாராட்டத்தான் வேண்டும் - தலித்தியம் என்றால் பார்ப்பன- ஆதிக்க சாதி சேவையுடன் கலந்த கடைந்தெடுத்த பிழைப்புவாதம்தான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியதற்காக."
மேலும்
பிரேம்குமார் பதவி நீக்கம்: இது தண்டனை அல்ல !
மீண்டும் படரும் காவி இருள்
பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூக பொறுப்புணர்வு': ஓநாய்களின் திடீர் கரிசனை
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள் -எட்டாம் பகுதி
வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்
ரிலையன்ச் பிரஷ் எதிர்ப்பு: வாழ்வுரிமைக்கான போராட்டம் !
புதிய ஜனநாயகம்
மார்க்சிய -லெனினிய அரசியல் ஏடு
தொகுதி: 22
இதழ் 8
ஜூன் 2007
விலை ரூ 5
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
"மார்க்ஸ் பிறந்தார்"
பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
"லெனினுக்கு மரணமில்லை"
"அரசும் புரட்சியும்" - லெனின்
வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "
"ஸ்டாலின் சகாப்தம்"
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
மாபெரும் சதி
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பொதுவுடைமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
"விடுதலைப் போரின் வீர மரபு"
'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'
"போராடும் தருணங்கள்"
சினிமா: திரை விலகும் போது...
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !
ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....
இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை
காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !
மதம் - ஒரு மார்க்சியப் பார்வை
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நாவல்கள்
"நினைவுகள் அழிவதில்லை"
'உன் அடிச்சுவட்டில் நானும்
"கன்னி நிலம்"
"சூறாவளி"
'இளமையின் கீதம்
"வீரம் விளைந்தது"
"ஏழு தலைமுறைகள்"
படியுங்கள்
புதிய கலாச்சாரம்
பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த
ஆய்வுகள், திரைப்பட விமர்சனம்,
நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....
செயலின்மையை உருவாக்கும்
சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே,
விடுதைக்குச் செயல்படத்தூண்டும்
புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.
புதிய ஜனநாயகம்
சவால்கள்,சபதங்கள்,சவடால்கள்
என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே
அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்
அன்றாட அரசியல் பொருளாதார
ஆய்வுகளிலிருந்து, உழைக்கும்
வர்க்கத்தின் குரலை , அவர்களது
நலனை உயர்த்திப் பிடிக்கும்
புரட்சிகர அரசியல் ஏடு
நூல்கள்
இணையத்தில் நூல்கள் வாங்க
வித்லோகா
No comments:
Post a Comment