உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். 'இந்து' என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைகோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் 'இந்து' என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் எனபது போல 'இந்து' என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாள்ம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசியர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு. ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படிகின்றன.
யாதுமாகி
திருநெல்வேலி-2
யாதுமாகி பப்ளிகேஷன்
விலை ரூ 5.00
-
கிடைக்குமிடம்
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
"மார்க்ஸ் பிறந்தார்"
பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
"லெனினுக்கு மரணமில்லை"
"அரசும் புரட்சியும்" - லெனின்
வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "
"ஸ்டாலின் சகாப்தம்"
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
மாபெரும் சதி
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பொதுவுடைமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
"விடுதலைப் போரின் வீர மரபு"
'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'
"போராடும் தருணங்கள்"
சினிமா: திரை விலகும் போது...
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !
ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....
இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை
காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !
மதம் - ஒரு மார்க்சியப் பார்வை
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நாவல்கள்
"நினைவுகள் அழிவதில்லை"
'உன் அடிச்சுவட்டில் நானும்
"கன்னி நிலம்"
"சூறாவளி"
'இளமையின் கீதம்
"வீரம் விளைந்தது"
"ஏழு தலைமுறைகள்"
படியுங்கள்
புதிய கலாச்சாரம்
பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த
ஆய்வுகள், திரைப்பட விமர்சனம்,
நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....
செயலின்மையை உருவாக்கும்
சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே,
விடுதைக்குச் செயல்படத்தூண்டும்
புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.
புதிய ஜனநாயகம்
சவால்கள்,சபதங்கள்,சவடால்கள்
என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே
அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்
அன்றாட அரசியல் பொருளாதார
ஆய்வுகளிலிருந்து, உழைக்கும்
வர்க்கத்தின் குரலை , அவர்களது
நலனை உயர்த்திப் பிடிக்கும்
புரட்சிகர அரசியல் ஏடு
நூல்கள்
இணையத்தில் நூல்கள் வாங்க
வித்லோகா
1 comment:
//ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைகோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் 'இந்து' என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் எனபது போல 'இந்து' என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாள்ம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். ///
Timely சிறு வெளியீடு.
Asuran
Post a Comment