பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, July 1, 2007

புதிய ஜனநாயகம் ஜுலை 2007 இதழ்


'குடியரசு'த் தலைவர்....பெண்ணுரிமையின் வெற்றியா?
------------------- தலையங்கம்

கே.ஆரி.நாராயணன் அரசுத் தலைவரானதும் எப்படி 'தலித்' ஏற்றத்துக்கு வழிவகுக்கவில்லையோ அதுபோலவே, இந்தியப் பெண்ணினத்தின் பிரதிநிதியாக பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராகவில்லை. இந்திரா, ஜெயலலிதா போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் பதவிக்கு வருவது எப்படிப் பெருமை சேர்க்காதோ அதைப் போலவே, பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராகவதும் இருக்கிறது. பார்ப்பன-பனிய-சத்திரிய குடும்ப வாரிசுகளான பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கும் காங்கிரசு-ஆர்.எஸ்.எஸ், வழக்கப்படிதான் பிரதிபா பட்டூலும் அரசுத் தலைவராக்கப்படுகிறார்.

தமிழுக்கு எதிராகப் பார்ப்பன- 'சூத்திர'க் கூட்டணி

ஆதினங்களும் அதிகாரிகளும், நீதிபதிகளும் அரசியல் தலைவர்களும் பார்ப்பனகளுடன் அமைத்துள்ள இந்தக் கூட்டணி எதிர்க்கூட்டணிச் சச் சாதிக்கூட்டணி அல்ல; இது வர்க்கப் கூட்டணி. தமிழை எதிப்பவர்கள் தீட்சிதர்கள் மட்டும்தான் என்றால் , இந்தப் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் சூதும் சதியும் செய்து தீட்சிதர்களுக்குக் கவசமாக நின்று கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடுகெட்டத் 'தமிழர்கள்' தாம்!
குஜ்ஜார் போராட்டமும் "சமூக நீதி"யின் வரம்பும்

கோதுமை இறக்குமதி 'மறுகாலனியாதிக்கப் பொறி''

"எங்கள் நாட்டின் கொள்கைகளை அமெரிக்காவின் உணவிக் கழகங்கள் தீர்மானிக்க முடியாது" என வீராப்பு பேசிய மைய அரசு அடுத்த நான்கு மாதங்களுக்குள்ளாகவே 47 இலட்சம் டன் கோதுமையை அமெரிக்காவில் இருந்தும்,. ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி சம்மதித்தது.
நகரத்தின் 'அழகு' ஏழைகளுக்குப் பேரழிவு !

சேவைத் தொழிலின் வளர்ச்சி கூலித் தொழிலாள்ர்களைத் தேவையற்றவர்களாக்கி,நகரங்களில் இருந்து துரத்தியடிக்கிறது.மணு தர்மம் கிராமப்புறங்களை ஊர் என்றும், சேரி என்றும் பிரித்தது என்றால், தனியார்மயம் நகர்புறங்களைப் பணக்காரர்களின் அக்ரஹாரமாக்கி வருகிறது. இந்த "அழகை" ஆளும் கும்பல் வளர்ச்சி என்கிறது. நாம் உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் போர் என்கிறோம்.
குஜ்ஜார் போராட்டம் "சமூக நீதி" யின் வரம்பும்

"ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பில் இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கைகள் சமத்துவத்தை கொண்டு வந்து விடாது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டம் போலவே, இடஒதுக்கீடு கொள்கையைச் செயல்படுத்துவதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. இந்த வரம்பைமீறி, ஒடுக்கப்பட்டோர் உரிமை பெறுவதற்கான ஒரே உத்தியாக இடஒதுக்கீட்டைச் செயற்படுத்தும் பொழுது, சாதியக் கண்ணோட்டம்தான் வலுப்படும்" என பு.ஜ.பலமுறைச் சுட்டிக் காட்டியதை இப்போராட்டம் பெய்ப்பித்துவிட்டது.
மேலும்
------------
  • கரும்பு கசக்கிறது: அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும் கரும்பு விவசாயிகளின் அவலக் கதை
  • 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்" - அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை
  • மே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள்: ஈயத்தைப்பார்த்து இளிக்கும் "மார்க்சிஸ்டு" ஆட்சி !
  • மாற்று பயிர்-மாற்று எரிபொருள் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி !
  • குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம் !

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •