"சத்ரியனாக இருக்காதே- சாணக்கியனாக இரு" மசூதியை இடிப்போம் என்று சொல்லாதே, பஜனை என்று கூறி கடப்பாரையோடு போ' "இடித்தவுடன் கூட்டத்தோடு சேர்ந்து கண்ணீர் விடு; சத்தம் ஓய்ந்தபின் இடித்ததில் என்ன தவறு என்று திருப்பு" "நனவில் கணபதி ஓமம் - கனவில் அரை நிர்வாண நடனம்"
இது 21 -ம் நூற்றாண்டின் சாணக்கியம் அல்லது என்.ஆர்.ஐ. இந்து ராஸ்டிரம். சத்திரகுப்தன், சிவாஜி.......இன்று ஜென்டில் மேன்.
இது முழுப்படமல்ல, வரத்துடிக்கும் "70 எம்.எம். இந்து ராஸ்டிரத்துக்கு "முன் வந்திருக்கும் சினிமாஸ்கோப் டிரெயிலர்.
..
முழுவிமர்சனமும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
***************************************************************
..
..
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
"மார்க்ஸ் பிறந்தார்"
பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
"லெனினுக்கு மரணமில்லை"
"அரசும் புரட்சியும்" - லெனின்
வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "
"ஸ்டாலின் சகாப்தம்"
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
மாபெரும் சதி
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பொதுவுடைமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
"விடுதலைப் போரின் வீர மரபு"
'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'
"போராடும் தருணங்கள்"
சினிமா: திரை விலகும் போது...
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !
ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....
இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை
காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !
மதம் - ஒரு மார்க்சியப் பார்வை
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நாவல்கள்
"நினைவுகள் அழிவதில்லை"
'உன் அடிச்சுவட்டில் நானும்
"கன்னி நிலம்"
"சூறாவளி"
'இளமையின் கீதம்
"வீரம் விளைந்தது"
"ஏழு தலைமுறைகள்"
படியுங்கள்
புதிய கலாச்சாரம்
பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த
ஆய்வுகள், திரைப்பட விமர்சனம்,
நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....
செயலின்மையை உருவாக்கும்
சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே,
விடுதைக்குச் செயல்படத்தூண்டும்
புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.
புதிய ஜனநாயகம்
சவால்கள்,சபதங்கள்,சவடால்கள்
என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே
அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்
அன்றாட அரசியல் பொருளாதார
ஆய்வுகளிலிருந்து, உழைக்கும்
வர்க்கத்தின் குரலை , அவர்களது
நலனை உயர்த்திப் பிடிக்கும்
புரட்சிகர அரசியல் ஏடு
நூல்கள்
இணையத்தில் நூல்கள் வாங்க
வித்லோகா
1 comment:
நன்பா,
'நீ' சாதி பார்க்க மாட்டாய் என்பது எனக்கு ' நன்றாகவே'
தெரியும்.
என்றாலும் கேட்கிறேன் உன் சாதிக்காரன் என் வாயில்
அடித்த மூத்திரத்தை " நீ " குடித்திருக்கிறாயா ?
ஆடு,மாடு, நாய்,பன்றி எல்லாமே "பீ" பேலும்
நன்பா நீயும் கூட பீ தான் பேலுவாயா....
நானும் கூட "பீ" தான் பேலுவேன்
ஆனால் பன்றிகளோடு சேர்ந்து
நீ அதை சுவைத்திருக்கிறாயா ?
'வாய்' ப்பிருக்காது உனக்கு அதை
"விருந்தளிக்க யார்" இருக்கிறார் !
ஆனால் நன்பா உன்னுடைய 'உறவுகள்' எனக்களித்த விருந்தில்
உண்மையிலேயே நான் மூச்சுமுட்டி தினறித்தான் போனேன்.
உன் வீட்டு மாட்டுக்கொட்டாய் தான்
என் வீட்டுக்கு மாளிகை
அதுவும் பொறுக்கவில்லை
தமிழ்குடியை தாங்க வந்த புடுங்கிக்கு
கொழுத்திவிட்டார்கள்,
பச்சைப்பிள்ளைகளோடு சேர்த்து!
குழந்தை வெந்த நாற்றம் அடித்ததா நன்பா,
சாதி பார்க்காத உன் தமிழ்தேச ரத்தம் கொதித்ததா?
என் சகோதரியின் யோனியை ரத்தம் உறைய
சாதி வெறி கொண்டு குதறிய குறிகளின்
பொட்டைத்தனத்தை
கேள்வி கேட்க்காத நன்பனே வா
போராடுவோம்....
நான் தின்ற "பீ" யும்,
மூத்திரமும் சீரனமாகி
பீயும்,மூத்திரமுமாக வெளியேறவில்லை,
வெண்மணி கங்கும் தனியவில்லை,
மேலவலவு ரத்தம் இன்னும் காயவில்லை....
வா போராடுவோம்
உனக்கு இடஒதுக்கீடு
மோடிக்கு ஜனநாயகம்.
பாவெல்
Post a Comment