சீன விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கலை, இலக்கியப் பிரச்சினைகள் பற்றிய ஒரு மாநாடு, அன்று விடுதலை இயக்கத்தின் தலைநகரான யேனானில் 1942 மே-2 லிருந்து மே 23 வரை நடந்தது.
..
சீனாவின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும் யேனான் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.கம்யூனிஸ்ட் தலைவரும், விடுதலை பெற்றுத் தந்தவருமான மா சே-துங் மகாநாட்டைத் திறந்து வைத்து, ஒரு சிறு முகவுரையில், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையும் இந்தப் போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய பாத்திரம் என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
..
மீண்டும் அவர் மே 23ல் பேசினார். இந்தத் தடவை மகாநாடு முடியும்தறுவாயில், மகாநாட்டு வேலைகளைப் பற்றிப் பரிசீலனை செய்து, மூன்று வாரங்களாக நடந்த விவாதங்கள் , பேச்சுகளுக்கிடையே எழுந்த பல பிரிச்சினைகளுக்கு விளக்கமான பதில்கள் கொடுக்கும் முறையிலும் பேசினார்.
..
சீனாவிற்கு மிக நெருக்கடியான அந்தத் தருணத்தில் -ஜப்பானியப் படையெடுப்பாளர்களை எதிர்த்தும் சீன மக்களின் ஒற்றுமைக்காகவும், ராணுவ, அரசியல் போராட்டம் நடைபெற்ற அந்தச் சமயத்தில் - கலை, இலக்கியம் பற்றிய தேச அளவில் ஒரு மகாநாட்டைக் கூட்டினார்கள்.

இதிலிருந்து கலை இலக்கியத்திற்கும் புரட்சி நடவடிக்கைகளுக்கும் உள்ள தொடர்பினை தெரிந்து கொள்ளலாம்.மகாநாட்டில் மா சே-துங் ஆற்றிய உரையின் தமிழாக்கமே இந்த நூல்.
இதிலிருந்து கலை இலக்கியத்திற்கும் புரட்சி நடவடிக்கைகளுக்கும் உள்ள தொடர்பினை தெரிந்து கொள்ளலாம்.மகாநாட்டில் மா சே-துங் ஆற்றிய உரையின் தமிழாக்கமே இந்த நூல்.
நூலில் இருந்து :-
*************************
"வர்க்கமும் , கட்சி வித்தியாசங்களும் நிறைந்த ஒரு சமுதாயத்தில், இலக்கியமும் கலையும், ஒரு வர்க்கத்தையோ ஒரு கட்சியையோ சார்ந்துதான் நிற்கிறது; அதாவது, ஒரு வர்க்கம் அல்லது கட்சியினுடைய அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதோடு, ஒரு குறிப்பிட்ட புரட்சிகரமான காலக்கட்டத்தின் புரட்சிகரமான கடமையையும் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கொள்கையிலிருந்து, இலக்கியமும் கலையும் வழிவிலகிச் செல்லுமானால், மக்களின் அடிப்படைத் தேவைகளிலிருந்தே அவைகள் தங்களைக் கத்திரித்துக் கொள்கின்றனவா என்பது தான் அர்த்தம்."
தமிழாக்கம்:முகவை ராஜமாணிக்கம்
..
வெளியீடு
"தமிழ் புத்தகாலயம்"
"தமிழ் புத்தகாலயம்"
..
கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
No comments:
Post a Comment