"எங்களுடன் இல்லாதவர்கள் எவரும் எங்களுக்கு எதிரானவர்கள்!" - இது அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறியன் ஜார்ஜ் புஷ் செய்த பிரகடனம்.
முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளிவர்க்கத்திற்குமிடையில், ஏகாதிபத்தியத்திற்கும் கம்யூனிசத்திற்குமிடையில் இருப்பதாகக் கருதும் பிரமைகளையெல்லாம் ஏகாதிபத்தியம் நொறுக்கி வருகிறது.
..
உலகின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அறிவுத்துறையினர் பலரும் அமெரிக்காவிற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் இந்த உரை இதற்குச் சான்று. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்கு இவ்வெளியீடு பெரிதும் உதவும்.
அருந்ததி ராய்
..
வெளியீடு
..
புதிய ஜனநாயகம்
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
விலை ரூ 10
புதிய ஜனநாயகம்
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
விலை ரூ 10
No comments:
Post a Comment