அவசரநிலை காலத்தின் சுடுகாட்டு அமைதியில்
ஒரு தந்தையின் ஆத்மா அணுஅணுவாய்ச்
சித்திரவதை செய்யப்பட்டது.
சித்தபிரமை பிடித்த தாய் அழுது புலம்பினாள்.
காக்கி உடை தரித்த காவலர்கள்
சிறைமுகாமில் ராஜனை இரும்பு உருளையில்
வதைத்துக் கொன்றனர். பிணத்தைக் கூட
எங்கே எறிந்தனர் என்று இதுவரை
யாருக்கும் தெரியாது. இது என்ன நாடா,
அரக்கர்களின் காட்டு தர்பாரா
என்கிற அளவு நிலைமை சோகமாய்,
துயரமாய் இருந்தது. இந்த உண்மைகள்
அவசரநிலைக் காலத்திற்குப்பின் வெளியிடப்பட்டன.
அது 'பிணந்தின்னிகள்'
எனும் நூலாக உருப்பெற்றது.
இந்த நூல் வெறும் ஆவணம் மட்டுமல்ல,
ஆத்மாவைத் தட்டி எழுப்பும்
ஆற்றல் மிக்க போர்வரிகள் கொண்டது....
சி.ஆர்
.
தமிழில்
பி.ஆர்.பரமேஸ்வரன்
.
வெளியீடு
சவுத் விஷன்
விலை ரு 15 /-
சவுத் விஷன்
விலை ரு 15 /-
.
கிடைக்குமிடம்.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
No comments:
Post a Comment