..
ஜார்ஜ் தாம்ஸன் அவர்கள் எழுதிய மனித சமூக சாரம் எனும் இந்த அரிய படைப்பு, அவர் எழுதிய மார்க்சீயமும் கவிதையும் (1945) என்ற சிறு நூலின் விரிவாகும். இது , மனித சமூக உறவுகளின் மொத்தத் தொகுப்பில்தான் மனித சமூக சாரம் உள்ளது என்ற உண்மையை எடுத்து விளக்குகிறது.
..
கலை அறிவியல் பற்றிய பல்வேறு கருத்து முக்டல் வாதக் கண்ணோட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,மனித சமூக இருப்பே சமூக உணர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையின் வெளிச்சத்தில் கலை அறிவியலை இந்நூல் காண்கிறது.
மொழியியல் மணோதத்துவம், மானிடவியல், தத்துவம், இசையியல், இலக்கியத்திறனாய்வு, வரலாறு இன்னும் இவை போன்றா ஒன்றோடொன்று தொடர்புடைய பல துறைகள் இதில் ஆராயப்பட்டுள்ளன. மார்க்சின் உழைப்புப் போக்கு அணுகுமுறை, லெனின் பிரதிபலிப்புக் கோட்பாடு, மாசேதுங்கின் புலனறிவு - பகுத்தறிவுக் கோட்பாடு ஆகியவற்றின் துணை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் வரலாற்றுச் சிறப்புமுகுந்ததாகும்.
ஜார்ஜ் தாம்ஸன்
..
மொழிபெயர்ப்பு கோ.கேசவன்
..
வெளியீடு
சென்னை புக்ஸ்
6,தாயார் சாகிப்2-வது சந்து,
சென்னை-600 002
2 comments:
Good One....
Thanks,
Asuran
இந்த புத்தகம் இரண்டு பதிப்புகள் உள்ளனவோ, அதாவது இரண்டு விதமான மொழிபெயர்ர்புகள். ஏனேனில் முன்பொருமுறை ஒரு நகலெடுக்கப்பட்ட புத்தகத்தின் மூலம் படித்தேன். தற்போது ஒரு புதிய புத்தகம் வாங்கி படித்தேன். இரண்டும் வித்தியாசமக உள்ளது போல ஒரு பிரமை. இங்கு காட்டப்பட்டுள்ள முன் அட்டைப் படத்தை ஒத்ததாக அந்த புதிய புத்தகம் இல்லை. தெளிவு படுத்தவும்.
அசுரன்
Post a Comment