-இராமன் பாலம் எனும் மோசடியை மூலதனமாக வைத்து பார்ப்பன பாசிச கும்பல் நடத்தி வரும் சதிவேலைகள்.
"பந்த் என்பது சட்ட விரோதம் என்று அறிவித்த பிறகு அதை நடத்துமாறு ஒரு தனிநபரோ, கட்சியோ எப்படி அழைப்பு விடலாம்?" என்று கேட்கிறது நீதிமன்றம்.
"மனுநீதியின் படி தன்னுடைய இராஜ்ஜியத்தில் சூத்திரன் தவமிருப்பது சட்ட விரோதம்" என்று இராமன் அறிவித்திருந்தான். அந்தத் தடையை மீறி சம்புகன் என்ற சூத்திரன் தவமிருந்தான். இராம ராஜ்ஜியத்தில் நடந்துவிட்ட இந்த 'அதருமத்தின்' விளைவாக ஒரு பார்ப்பானின் மகன் செத்துப் போனானாம்.
..
உடனே, சூத்திரன் சம்புகனின் தலையைச் சீவி தருமத்தை நிலைநாட்டினானாம் இராமன். பார்ப்பானின் பிள்ளையும் உடனே உயிர்த்தெழுந்தானாம். இதை விவரிக்கிறது, வால்மீகி இராமாயணம்.
..
'சட்ட விரோதம்' என்று உச்சநீதி மன்றம் சொன்ன பிறகும் இராமனுக்கு எதிராகத் தமிழகத்தில் முழு அடைப்பு நடக்கிறது. உடனே ஒரு பாப்பாத்தி கூச்சலிடுகிறார். அது மட்டுமல்ல, பார்ப்பன பாசிசக் கும்பலின் மரண ஓலமே நீதிமன்றத்தின் செவிப்பறையைக் கிழிக்கிறது.
'சட்ட விரோதம்' என்று உச்சநீதி மன்றம் சொன்ன பிறகும் இராமனுக்கு எதிராகத் தமிழகத்தில் முழு அடைப்பு நடக்கிறது. உடனே ஒரு பாப்பாத்தி கூச்சலிடுகிறார். அது மட்டுமல்ல, பார்ப்பன பாசிசக் கும்பலின் மரண ஓலமே நீதிமன்றத்தின் செவிப்பறையைக் கிழிக்கிறது.
..
இத்தகைய அதருமத்தை உச்சநீதிமன்றத்தால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? "டிஸ்மிஸ் செய்" என்று ஆணையிடுகிறார் அணீர்வால். 'தலையைச் சீவு' என்கிறான் வேதாந்தி.
இராமாயணம் கற்பனைக் கதை என்று யார் சொன்னது?
..
வெளியீடுவோர்:
----------------
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முண்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி
..
----------------
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முண்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி
..
தொடர்புக்கு
-
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி,
-
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி,
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
..
நன்கொடை ரூ 5.00
No comments:
Post a Comment