பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Thursday, November 15, 2007

எப்போதாவது எண்ணிப்பாருங்கள்

'காந்தி' என்ற "பெரிய அரசு சாரா நிறுவனத்தை"(NGO) உருவாக்கி இந்திய சுதந்திரந்திற்கு துரோக பாதையினை ஆங்கிலேயர்கள் வழங்கி கொண்டு இருந்த சமயத்தில் ஆங்கிலேயனுக்கு எதிராக காங்கிரஸ் துரோகிகளை புறக்கணித்து புரட்சி இயக்கத்தில் சந்திரசேகர் ஆசாத், ராம்பிரசாத் 'பிஸ்மில்', அஷ்பர்க் உல்லா கான், பகவதிசரன் வோரா, பகத்சிங், ராஜகுரு ஆகியோர் முனைப்புடன் செயலாற்றி நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.
..
இந்த புரட்சிகர தோழர்கள் பல்வேறு சமயங்களில் எழுதிய கடிதங்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.
மொழியாக்கம்:சரோஜ் நாராயணசுவாமி
..
முதல் பதிப்பு 1998

விலை ரூ 55

வெளியீட்டாளர்

இயக்குநர்,
பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய அரசு,பாட்டியாலா ஹவுஸ்,
புது தில்லி- 110001
..
விற்பனை நிலையங்கள் : பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
..
பட்டியாலா ஹவுஸ், திலக் மார்க்,புது தில்லி - 110 001

காமர்ஸ் ஹவுஸ், கரீம்பாய் ரோடு,பல்லார்டு பியர்,மும்பை - 400 038

ராஜாஜி பவன், பெசண்ட் நகர், சென்னை - 695 001

முதல் மாடி, எ·ப் விங், கேந்திரிய சதன், கொரமங்களா, பெங்களூர் - 560 034

27/6 ராம்மோகன் ராய் மார்க், லக்னோ -226 001

2 comments:

அசுரன் said...

புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. புத்தகம் எங்கு கிடைக்கும். வெளியிட்டவர்கள் யார்.

புத்தகப் பிரியன் said...

மொழியாக்கம்:
சரோஜ் நாராயணசுவாமி

முதல் பதிப்பு 1998

விலை ரூ 55

வெளியீட்டாளர்

இயக்குநர்,
பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய அரசு,
பாட்டியாலா ஹவுஸ்,
புது தில்லி- 110001

விற்பனை நிலையங்கள் : பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்

பட்டியாலா ஹவுஸ், திலக் மார்க்,புது தில்லி - 110 001

காமர்ஸ் ஹவுஸ், கரீம்பாய் ரோடு,பல்லார்டு பியர்,மும்பை - 400 038

ராஜாஜி பவன், பெசண்ட் நகர், சென்னை - 695 001

முதல் மாடி, எ·ப் விங், கேந்திரிய சதன், கொரமங்களா, பெங்களூர் - 560 034

27/6 ராம்மோகன் ராய் மார்க், லக்னோ -226 001

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •