ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!
------தலையங்கம்
இதுவன்றோ வீரம்!
--மோடியின் குஜராத்தில் சொந்த இழப்புகளால் துவண்டு போய்விடாமல் இந்து மதவெறி பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற சாமினிய பெண்
..
காவிமயமாகும் சி.பி.எம்
காவிமயமாகும் சி.பி.எம்
--கம்யூனிசத்திற்கு மட்டுமல்ல, நாத்திகக் கொள்கைகளைக் கூடக் கைகழுவிவிட்டது சி.பி.எம்
..
ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு:
தமிழர்களின் பாரம்பரியமா?
ஆதிக்கசாதி அடையாளமா?
..
மலேசியா:
தமிழர்களின் உரிமைப் போராட்டம்
..
தில்லைக் கோவில்தமிழை அரங்கேற்றுவோம்!
தில்லைக் கோவில்தமிழை அரங்கேற்றுவோம்!
தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!
..
வறட்சி மக்களுக்கு!
தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!
..
பேநசீர் புட்டோ:
பேநசீர் புட்டோ:
ஜனநாயகத் தேவதையா?
அமெரிக்க அருவருடியா?
..
ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்
ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்!
..
ஒரிசா:
ஒரிசா:
இந்து மதவெறி பயங்கரவாதத்தின் இரண்டாவது பரிசோதனை
..
சாலைஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள்
கடைந்தெடுத்த கிரிமினல்கள்
..
தண்ணீர்: இயற்கையின் கொடையா?
தண்ணீர்: இயற்கையின் கொடையா?
மேல்சாதியினரின் தனிச் சொத்தா?
..
வெளிசுலா:சாவேஸின் தோல்வி உணர்த்தும் உண்மைகள்
--நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மூலம் மக்க்ள் நல அரசை உருவாக்குவதைக் கூட ஏகாதிபத்தியவாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் வெனிசுலா தரும் படிப்பினை
..
அம்பலம் ஏறாத ஏழைகளின் சாட்சியம்
--வீரப்பன் தேடுதல் வேட்டையின்பொழுது அதிரடிப்படை நடத்திய பல்வேறு அட்டூழியங்கள் சதாசிவம் கமிசனாலும் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டன.
..
காராகிரகத்தில் வெடித்த கலகம்
தொகுதி 23
இதழ் 4
பிப்ரவரி 2008
தனி இதழ்: ரூ 7
..
படைப்புகள் அனுப்பவும் மற்றும் தொடர்புக்கும்
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே சாலை
(அ.பெ.எண்: 2355)கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561
No comments:
Post a Comment