பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Monday, March 3, 2008

"புதிய ஜனநாயகம்" மார்ச் 2008


ராஜ்தாக்கரேயின் இனவெறி:
மும்பையைக் கவ்விய பயங்கரம்!மும்பையைக் கவ்விய பயங்கரம்!
------தலையங்கம்

அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை:
பார்ப்பன ஜெயாவின் ஜெயாவின் "பஜாரி" அரசியல்
----- அட்டைப்பட கட்டுரை

நேபாளம்:
தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்
--கம்யூனிசம் செத்துவிட்டது என எக்காளமிட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்தியக் கும்பலை அதிர வைக்கும் நேபாள புரட்சியையும், மக்கள் யுத்தத்தால் அந்நாட்டில் எழுந்துள்ள புதிய அரசியல் நிலைமைகளையும் விளக்கி நேபாள பொதுவுடைமைக் கட்சி(மாவோயிஸ்ட்) இன் மையக்குழு உறுப்பினர் தோழர் கஜீரேல், சென்னை - எம்.ஜி.ஆர் நகரில் 19.02.08 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்

தென்காசி குண்டு வெடிப்பு:
இந்து முன்னணியின் கிரிமினல் முகம்
-----கலவரங்களைத் தூண்டிவிட்டு நடத்துவதில் மட்டுமல்ல, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குண்டு வெடிப்புகளை நடத்துவதிலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைதேர்ந்தவர்கள் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.

சாலரப்பட்டி:
வன்னிய சாதி வெறியாட்டம்
அதிகார வர்க்கம்- போலீசு கூட்டுச் சதி
--சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?

சிறுநீரகக் கொள்ளை:
வெட்கங்கெட்ட இந்திய அரசு
--இந்திய ஏழை மக்களின் உடல் உறுப்புகளைக்கூட, அமெரிக்க டாலரை ஈட்டித்தரும் வியாபாரப் பொருளாக மாற்றிவிட்டது, தாராளமயம்.

நானோ கார்:
மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்
-- நானோ காரைத் தயாரிப்பதர்காக, வரிச் சலுகை, மலிவான நிலக் குத்தகை எனப் பல நூறு கோடி ரூபாய் அரசுப் பணத்தை மானியமாகச் சுருட்டிவிட்டது, டாடா நிறுவனம்.

விடுதலைப் போரில் புதிய உத்தி
-- இசுரேல் காசாமுனை மீது திணித்த பொருளாதார முற்றுகையை, எகிப்துக்குள் நுழைந்தன் மூலம் பாலஸ்தீன மக்கள் முறியடித்தனர்.

ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு
-- ஒரிசா பழங்குடி இன மக்களின் மீது ஜாலியன் வாலாபாக் போன்று வகைதொகையின்றி நடத்தபடும் துப்பாக்கிச் சூடு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்திப்படுகிறது.

சி.பி.எம் மதச்சாரிபின்மை: நரியின் சாயம் வெளுத்தது

முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்

இந்தியப் பங்குச் சந்தையைக் கவிழ்த்தது அமெரிக்கா
தொகுதி 23இதழ் 5
மார்ச் 2008
தனி இதழ்: ரூ 7..
படைப்புகள் அனுப்பவும் மற்றும் தொடர்புக்கும்
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •