பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Showing posts with label இந்து ராஸ்டிரம். Show all posts
Showing posts with label இந்து ராஸ்டிரம். Show all posts

Saturday, August 25, 2007

அரசு பாசிச அரசாக மாறியபோது... குஜராத் இனப்படுகொலை !!

கோத்ரா சம்பவம் தொடங்கி பார்ப்பன இந்துமதவெறிக் கும்பல் குஜராத் முசுலீம் மக்கள் மீது மிகக் கொடூரமாக நடத்திய இனப் படுகொலையை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.

இதில் படுகொலைக்குத் துணைபோன போலீசு, நியாயப்படுத்திய பா.ஜ.க.அமைச்சர்கள், கண்டும் காணாமலும் இருந்த மனித உரிமை, பெண்ணுரிமை அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். வானரபடையின் பங்கு ஆகியனவும் இடம் பெற்றிருக்கின்றது. கற்பு. சாதி மதக் கெளரவச் சின்னமாக் கருதப்படும் பெண், எல்லாக் கலவரங்களிலும் கொல்லப்படுவதை நினைவு கூறும் இந்நூல் இங்கே இசுலாமியப் பெண்கள் அடைந்த கொடுமைகளைத் தொகுத்துக் கூறுகிறது.

கலவரம் நடந்த சமயத்தில் இவ்வறிக்கையைத் தயார் செய்த பெண்கள் குழுவினர் நடத்திய கள ஆய்வும், புகைப்படங்களும் நூலில் இடம்பெற்றிருக்கின்றான.
..
முசுலீம் பகுதிகளுக்கு இக்குழுவினர் போக வேண்டாமென சில இந்துக்கள் அன்புடனும் வெறுப்புடனும் இருவிதமாகவும் எச்சரிக்கை செய்திருப்பது, குஜராத்தின் நோயை மறைக்காமல் காட்டுகிறாது.
..
அறிக்கைத் தயாரிப்பு:
பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு - தற்காலிக குழு

ஆங்கிலம் வழி தமிழில்: கலைச்செல்வன்

தொடர்புக்கு:
ஷோமா சென்,
8,anusri apartments,
184 பாஜி பிரபு நகர்,
நாக்பூர் - 440010
..
Related:
.
..

Thursday, July 12, 2007

ஜென்டில் மேன்: 21 -ம் நூற்றாண்டின் சாணக்கியன்

"சத்ரியனாக இருக்காதே- சாணக்கியனாக இரு" மசூதியை இடிப்போம் என்று சொல்லாதே, பஜனை என்று கூறி கடப்பாரையோடு போ' "இடித்தவுடன் கூட்டத்தோடு சேர்ந்து கண்ணீர் விடு; சத்தம் ஓய்ந்தபின் இடித்ததில் என்ன தவறு என்று திருப்பு" "நனவில் கணபதி ஓமம் - கனவில் அரை நிர்வாண நடனம்"

இது 21 -ம் நூற்றாண்டின் சாணக்கியம் அல்லது என்.ஆர்.ஐ. இந்து ராஸ்டிரம். சத்திரகுப்தன், சிவாஜி.......இன்று ஜென்டில் மேன்.

இது முழுப்படமல்ல, வரத்துடிக்கும் "70 எம்.எம். இந்து ராஸ்டிரத்துக்கு "முன் வந்திருக்கும் சினிமாஸ்கோப் டிரெயிலர்.
..
முழுவிமர்சனமும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
***************************************************************
..
..

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •