சோசலிசக் கட்டுமானத்தில் மக்கள் பங்களிப்பும் உணர்வும் எவ்வளவு சிறப்பாக இருந்தது. சமுதாயம் எவ்வாறு இயங்கியது என்பதைக் கலைவாணர் வியந்து போய்ச் சொல்லுகிறார்.
.
"எல்லோரும் ரயிலிலே வந்து பின்பு பேசாமல் இறங்கிப் போய்விடுகிறார்கள். டிக்கட் கேட்பதில்லை; செக்கிங் கிடையாது. நாங்கள் வந்த ஏழாவ்து ஸ்டேஷனிலே இதைச் கண்டோம். அங்கு எங்களோடு ஒரு சினிமா டைரக்டர் வந்தார். என்ன இது, ஒருவரும் டிக்கட் கேட்பதில்லையே என்று கேட்டேன். நீங்கள் என்ன எங்கள் தேசத்தை ஏமாற்றுவோம் என்றா நினைக்கிறீர்கள்? கொஞ்சம் கூட நினைக்க வேண்டாம். இது எங்கள் அரசாங்கம்.எங்கள் அரசாங்கத்தால் போடப்பட்ட ரயில்வே.அவர்கள் கொடுக்கும் சம்பளம். இதை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றுவோமோ? அப்படியானல் உங்கள் ஊரில் அப்படி நடக்குமா (கை தட்டல்) என்று கேட்டார்.நடக்குமா என்று கேட்டால் நான் என்ன சொல்ல ? முகத்தை திருப்பி வைத்துக் கொண்டேன். (கை தட்டல்) வேறு வழியில்லை"

புதிய கலாச்சாரம் ஜனவரி 2000 வந்த இந்நூலின் விமர்சனமும் இணைக்கப் பட்டுள்ளது.
**********************************************************************
-
தொகுத்தோர்:
பொ.க.சாமிநாதன்
க.பரமசிவன்
.
வெளியூடு :
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூபாய் 10
கிடைக்குமிடம்
-----------------------
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
தொலைபேசி எண் : 044-28412367
No comments:
Post a Comment