இலங்கையில் நடக்கும் ஒட்டு மொத்த காட்டிக் கொடுப்பை, இலங்கையில் யாரும் அம்பலப்படுத்தி போராட முன்வரவில்லை. அந்த பணியின் அங்கமாகவே இந்த நூல் உங்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து கிடைக்கின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்த கொள்ள விரும்பும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் இந்த நூல் ஒன்றிணைய அறைகூவுகின்றது.
இந்த நூலில் உள்ள கட்டுரை
பகுதி -1
1.முன்னுரை
2.சமாதானமா! யுத்தமா! இது யாருக்காக! மக்களுக்கா! மூலதனத்துக்கா! நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது
பகுதி -2
3.சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்
4.அமைதி சமாதானம் என்ற பின்னனி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன.
5.சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது
6.மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்
7.மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்;
8.மக்களை குடிகராராக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது
9.அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது.
10.சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது
11.வாழ வழியற்ற சமூக அவலம்
12.நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்கின்றது.
13.இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்
14.இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்
15.இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்
16.மூலதனத்துக்கு கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்
17.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்
18.தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?
19.இனவாத சிங்கள இராணுவம்
20.குளிர்காயும் சிங்கள இனவாதம்
21.தமிழ் துரோகக் குழுக்களில் அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்
22.புலிகளும் தமிழ் மக்களும்
23.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகான அடிப்படை வரியாகும்
24.புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது
25.வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்
26.வக்கரித்த அரசியலும், ஏகபிரதிநிதிக் கோட்பாடு;
27.ஏகாதிபத்தியங்களும் புலிகளும்
பகுதி -3
28.இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் புளுக்கின்றது.
29.சந்திரிக்க - ரணில் அரசுக்கிடையிலான அதிகாரப் போட்டி
30.கூட்டணிக்குள் புலிகள்; நடத்தும் அதிகாரப் போட்டி
31.முஸ்லிம் கங்கிரஸ்குள் நடந்த அதிகாரப் போட்டி
32.ஏகாதிபத்திய நலன்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் ~~இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான புலிகளின் தீர்வுத் திட்டம்
33.சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது
34.பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.
35.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிக்குள் நடந்தது?
36.ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை - முழுவதும்
பி.இரயாகரன்
-
வெளியீடு & கிடைக்குமிடம்
--------------------------------------
கீழைக்காற்று வெளியீட்டகம்,
-
வெளியீடு & கிடைக்குமிடம்
--------------------------------------
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
------------------------------------
-
பக்கங்கள் 197
தொலைபேசி எண் : 044-28412367
------------------------------------
-
பக்கங்கள் 197
விலை 5 ஈரோ (புதிது)
2 comments:
தங்கள் பக்கங்களில் எழுத்து சிதறி தெரிகிறதே. ஏன்?
தங்கள் பக்களில் எழுத்துக்கள் சிதறி தெரிகின்றனவே.ஏன்?
Post a Comment