பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, July 25, 2007

"குமரனுக்கு கடிதங்கள்,அறிவுக் கடிதங்கள்"



தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்களுக்கு விஞ்ஞான சோசலிசம் பற்றிச் சொல்லித் தரும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளேன். பெரும்பாஉம் தொடர்ந்து பல வகுப்புகலில் பாடம் சொல்லித்தரும் வாய்ப்பு கிட்டுவதில்லை. ஒரே தடவையில், சில மணிநேரங்களில் பயிற்ற வேண்டிய நிலையே பெரும்பாலும் ஏற்படுகிறது. ஆகவே அவர்கள் தொடர்ந்து கற்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் சொல்லித் தருதல் வேண்டும்.
..
இதற்கு மார்க்சியத்தின் பிரதானப் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை எளிமையாகக் கூறுவது, ஆர்வமூட்டும் வகையில் சுவைபடச் சொல்வது அத்தியாவசியமாகிறது.
..
''குந்தவிக்கு கடிதங்கள்' என்ற தலைப்பில் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைச் சென்ற ஆண்டில் அறிமுகம் செய்தேன். மார்க்ஸ் நூற்றாண்டு நினைவு நூலாக அதை வெளியிட்டேன்.
மார்க்ஸ் நூற்றாண்டு நினைவு நூலாக அதை வெளியிட்டேன். அந்நூல் தந்த வரவேறொஏ இச்சிறு நூலையும் எழுதத் தூண்டியது. இந்நூலையும் அறிஞர் மார்க்சின் நூற்றாண்டு நினைவின் இரண்டாவது படைப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலில் கூற முனைந்த வன்முறை அரசு, கருத்தியல்கள் சார்ந்த அரசுயந்திரம், மறு உற்பத்தி ஆகியவற்றை ஆரம்பத்தில் கிரகிப்பதில் சிறிது சிரமம் ஏற்படலாம். சிந்தனை, திரும்பக் கற்றல், மார்க்சியம் கற்றவர்களோடு கலந்து பேசுதல், விவாதித்தல், மார்க்சியக் கருத்துகள் சார்ந்த நூல்களைத் தேடிக் கற்றல் ஆகியன தெளிவு பெறப் பயன்தரும். கற்கக் கற்கக் சிந்தனை மேலும் புத்தொளி பெறும்.

'குந்தவிக்குக் கடிதக்கள்' என்ற நூலையும் கற்ற பின் இந்நூலைப் படிக்க முயல்வது நல்லது என்று கருதுகிறேன்.
..
குமரனுக்கு கடிதங்கள்
*******************************
ஆலமரத்தின் அடிவேர்போல சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாக இருப்பது பொருளாதாரம்; சார்தனை, கருத்தியல்கள் உள்ளன. இது மார்க்சியக் கோட்பாடாகும்.

அரசியல், சட்டம் சார்ந்தவை பற்றிப் பலரும் ஓரளவாவது அறிந்திருப்பர. கருத்தியல் பற்றி நன்கு கற்றவர் குறைவே.இந்நூல் கருத்தியல்களின் பல்வேறு பிரிவுகளையும் சமூக அடிப்படை அமைப்பான பொருளாதாரத்திற்கு அவற்றின் சேவைகளையும் விளக்கும்.
..
அறிவுக் கடிதங்கள்
*************************************
மார்க்சியம் இரு கோட்பாடுகளைக் கொண்டது. முதலாவது வராலாற்று முதல்வாதம் என மானிட வரலாற்றை விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பது, இரண்டாவது இயங்கியல் பொருள் முதல் வாதம் என்ற மார்க்சின் சித்தாந்தம்.

மற்றைய சித்தாந்தவாதிகள் எல்லோரும் உலகத்திற்கு விளக்கம் கூறினர். மார்க்ஸ் உலகை மாற்றியமைக்கும் சித்தாந்தத்தை வகுத்தார்.

இவ்வார்த்தைகளைக் கண்டு அஞ்ச்வேண்டாம். (வரலாற்று முதல்வாதம் ஆசிரியரது 'குந்தவிக்குக் கடிதக்கள்' எளிமையாக கூறும்) இந்நூலின் 'அறிவுக் கடிதங்கள்' மார்க்சிய சித்தாந்தமாகிய இயங்கியல் பொருள் முதல் வாதத்தை எளிமையாக விளக்கும்.
..
ஆசிரியர் செ.கணேசலிங்கன்
..
விலை : ரூ. 48
..
பக்கங்கள் 192
..
வெளியீடு :
***************
குமரன் பப்பிளிஷர்ஸ்
சென்னை -26
..
கிடைக்குமிடம்
***************
கீழைக்காற்று
தொலைபேசி 28412367

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •