பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Monday, December 3, 2007

"புதிய ஜனநாயகம்" டிசம்பர் 2007

அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் கூலிப்படைகளின் ஆதிக்கம்
---- தலையங்கம்

கிர்மினல் கும்பல்களைக் ஒடுக்குவதற்கென்று மராட்டிய மாநில அரசைப் பின்பற்றித் தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என்று போலீசு அதிகாரிகள் கோரி தமிழக முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், நாட்டிலேயே மும்பைதான் கிரிமினல் கும்பல்களின் தலைநகரமாக இன்னமும் விளங்குகிறது. குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலீசு கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தையும் அப்பாவி மக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தும்.

நந்திகிராமம்: சி.பி.எம். கட்சியின் பாசிச வெறியாட்டம்
----- அட்டைப்படக் கட்டுரை

மறுகாலனியாக்கத்தின் கீழ் புரட்சி சவடால் அடித்துக் கொண்டே சந்தர்ப்பவாதிகளாகவும் துரோகிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும், பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை நந்திகிராமத்தில் நடந்துள்ள வெறியாட்டங்கள் மீண்டும் நிருபித்துக் காட்டிவிட்டன.

மறுகாலனியாக்கத்தின் விசுவாச அடியாட்பாட்டையாகச் சீரழிந்துவிட்ட இப்பாசிசக் கட்சியை புரட்சிகர - ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். இக்கட்சிகயிலும் அதன் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகளிலுமுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாக கலகத்தில் இறங்கி பாசிஸ்டுகளாகாச் சீரழிந்து விட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும்.

இத்தனைக்கும் பிறகும் ஒருவர் இப்பாசிசக் கட்சியில் இன்னமும் நீடித்தால், ஒன்று அவர் விவரம் தெரியாத ஏமாளியாக இருக்க வேண்டும், அல்லது பாசிசத்துக்குப் பல்லக்குத் தூக்கும் பிழைப்புவாதியாகத்தான் இருவ்க்க முடியும்!

தமிழ்ச்செல்வன் படுகொலையும் பாசிச ஜெயா - காங்கிரசின் வக்கிரமும்

தமிழன், தமிழினம், தன்மானம் என்றெல்லாம் சவடால் அடிக்கும் கருணாநிதி, வீரமணி, இராமதாசு முதலானோர் தம்மையும் தமது ஆட்சியையும் சொத்துக்களையும் பாதிக்காத வகையில் மிகவும் பொதுவான சவடால் அறிக்கைகளோடு பதுங்கி விடுவார்கள்; மீறினால் ஒடுக்கவும் செய்வார்கள் என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள எச்சிரிக்கையே சான்று கூறப் போதுமானது.

ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இன்னமும் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் இந்திய அரசோ சிங்கன் பேரினவாத பாசிச அரசுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதோடு, ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் தமிழர்களின் நியாயவுரிமையைக் கூட பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கி வருகிறது. அதற்கு தி.மு.க அரசும் துணை நிற்கிறது.

உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்

இந்திய நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்காரர்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கி, பல பத்து கோடிப் பேரை ஐந்துக்கும் பத்துக்கும் தனியார்மயம் - தாராளமயக் கொள்கையின் சாதனை.

அமெரிக்காவுக்கு எரிபொருள் ! ஏழைக்குப் பட்டினிச் சாவு !!

புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பதற்காக உயிரி - எரிபொருளைப் பயன்படுத்துவது என்ற ஏகாதிபத்தியத் திட்டம் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.

"கம்யூனிசமே வெல்லும்!"- புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளூரை

டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

டாலர் மதிப்பு சரிவினால் இந்தியாவில் 80 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

"ஆர்.எஸ்.எஸ்.காரனும் தமிழந்தான்!"- 'மாவீரன்' நெடுமாறன் பரப்பும் புது சித்தாந்தம்

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க பயங்கரவாதிகள்

அசாம்: பயங்கரவாத எதிர்ப்பின் கோர முகம்

ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர் ?

மியான்மர்: வட்டமிடும் வல்லூறுகள்

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •