கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அடுத்து ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் அரங்கேற்றிய முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளை இன்று தெகல்கா இதழ் வீடியோ காட்சிகளாகவே ஆதாரபூர்வமாகவே அம்பலப்படுத்தி உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமும், ஓட்டுப்பொறுக்கிகளும் அதுபற்றி வாய்திறக்க மறுக்கின்றனர். காரணம் வேதாந்தி மன்றமாகவும், அந்த காலிகளுடன் பொறுக்கி தின்ற கட்சிகளாகவும் இவர்கள் இருப்பதால் தான்.
..
படுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.
படுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.
'தேசத் தந்தை காந்தி பிறந்த மண்ணில' என நுலில் கேட்டு இந்து மதவெறியின் மிதவாத முகமான துரோகி காந்தியினை ஆதரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் காந்தி பிறந்த மண்ணில் தான் இந்து பயங்கரவாதத்தினை அரங்கேற்ற முடியும். இவ்வாறு தீ பற்றுவதற்கு சறுகுகள் காய்ந்து இருப்பதற்கு ஏற்பாடு செந்தவரே காந்தி தான் என்பது யதார்த்தம்.
இன்று இந்து மதவெறியினை போலிகளும், காங்கிரஸ் துரோகிகளும் இந்து மதவெறியின் மிதவாத முகமான காந்தி, பாரதி, விவேகானந்தர் போன்ற ஆட்களை ஏற்றுக்கொண்டு, அதனுடன் கூடிக்குலாவி கொண்டே எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.இருப்பினும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை அறியும் விதத்தில் இந்நூலினை படிக்கலாம்.
ஏ.கோபண்ணா
விலை ரூ 20
வெளீயிடு
வெளீயிடு
நவ இந்தியா பதிப்பகம்.
1 comment:
பாசிஸ்ட்டான மோடி குஜராத்தில் வெற்றி பெற்று, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் எல்லாம் உற்சாகத்தில் இருக்கின்றன.
இந்த சமயத்தில், அவசியமான புத்தகம்.
அறிமுகத்திற்கு நன்றி.
குறிப்பு : பதிவில் சில எழுத்து பிழைகள் இருக்கின்றன. மாற்றிக்கொள்ளுங்கள்.
Post a Comment