பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Thursday, January 3, 2008

"புதிய ஜனநாயகம்"ஜனவரி 2008



குஜராத் - மோடியின் வெற்றி இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது
---- தலையங்கம்

"இவ்வாறு இந்துத்துவ பாசிச பரிவாரங்களின் வெற்றிக்குக் காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் விளைவு குஜராத்தை மட்டும் பாதிப்பதாக இருக்காது. நாடு முழுவதும் அதன் பாசிச வெறியாட்டத்தை புதிய வேகத்துடன் நடத்தும் கிழக்கே ஒரிசாவில் கிறித்துவ சபைகளைத் தாக்குவதிலிருந்து இது ஆரம்பத்திருக்கிறது. அதன் வெற்றொ சோ- ஜெயா முதலிய வழமையான கூட்டாளிகளை மட்டுமல்ல; இராமதாசு , வைகோ போன்ற பிழைப்புவாத - சந்தர்ப்பவாத சக்திகளையும் நெருக்கமாகி விடும். ஆகவே காங்கிரசு - இடது முன்னணி ஆகிய மிதவாத இந்துத்துவ மற்றும் போலி மதச்சார்பற்ற கூட்டணியை நம்பிக் கொண்டிராமல், உண்மையான மதச்சார்பற்ற சக்திகள் முன்பை விட மூர்க்கமாக கூடுதல் வேகத்துடன் இந்துத்துவ பாசிச பரிவாரங்களை எதிர்த்துப் போரிடாமல் அவற்றை வீழ்த்த முடியாது."

நன்றி கெட்ட சமூகமே!
நீ முகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!
----- அட்டைப்படக் கட்டுரை
..
"அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, அடங்கிய இன்றைய அரசு எந்திரம்தான், சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக மலம் அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்டோரை நிர்பந்தமாகத் தள்ளுகிறது. எவ்விதப் பாதுகாப்போ நிவாரணமோ இன்றி, பாதாள சாக்கடை- துப்பரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரை தொடர்ந்து நரபலி கொடுத்து வருகிறது. அவர்களை அறிந்தே தீராத கொடிய நோய்களில் தள்ளி வதைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்றே இத்தொழிலைக் ஒதுக்கி பார்ப்பன சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காக்கிறது. தீண்டாமைக்கும், தொடரும் இக்கொடுமைக்குமான முதல் குற்றவாளியே இன்றைய அரசமைப்புதான்.
..
கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சாதியத் திமிர் கொண்ட இக்கேடுகெட்ட அரசமைப்பை வீழ்த்தாமல் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோர் நரபலியாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட முடியாது. உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசை நிறுவாமல் மனித மலம் அளும் சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டவும் முடியாது."
..
நெல்லுக்கு ஆதார விலை பிச்சையல்ல, உரிமை!
..
"தமிழகத்தில் முன்பு 70 இலட்சம் ஏக்கரில் நடந்துவந்த நெல் சாகுபடி தற்பொழுது 55 இலட்சம் ஏக்கராகக் சுருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. நெல்லுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கவில்லை என்றால், நெல் சாகுபடி பரப்பு மேலும் சரிந்து வீழ்வதைத் தடுக்க முடியாது. தமிழக மக்களின் ஆதார உணவுப்பயிரான நெல் சாகுபடியை பாதுகாக்க வேண்டும் என்றால், அந்நிய மூலதனத்திற்காக பாரம்பரிய உணவு பயிர் விவசாயத்தை புறக்கணிக்கும் தாராளமயத்தை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது!"
..
மின்வெட்டு - டாலர் மதிப்புச் சரிவுதமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்

"தமிழகத்தையும் நாட்டையும் மறுகாலனியாக்கம் எனும் கொள்ளை நோய் சூறையாடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளோ மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடுகின்றன. மறுகாலனியாக்கம் எனும் மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு சூரத்தனம் காட்டும் இந்த ஓட்டுக்கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருத்து கேட்கின்றன."
..
தி.க.கம்பெனியின் 'நாட்டாமை'க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்கு மூடுவிழா
"இன்னமும் பல பெரியார் தொண்டர்கள், வீரமணியின் அனைத்துப் பித்தலாட்டங்களையும் சகித்துக்கொண்டு, பெரியார் ஆரம்பித்த இயக்கம் என்கிற ஒரே காரணத்துக்காக தி.க.வில் இருக்கிறார்கள். பாட்டன் வெட்டிய கேணியே என்றாலும், அதில், ஊறுவது உப்புத் தண்ணீர் என்றால், அதனைக் குடித்துக் கொண்டா இருப்பது? பெரியாரியலுக்கு மூடுவிழா நடத்திவிட்ட வீரமணியின் தலைமையைத் துறந்து, பெரியாரின் கொள்கைகளை வீச்சோடு எடுத்துச் சென்று பார்ப்பனிய பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் புரட்சிகர அமைப்புகளில் பகுத்தறிவாளர்கள், இணைவதைத் தவிர இனிவேறென்ன வழி இருக்கிறது?"
..
மேலும்:

இந்திய ஆறுகளுக்கு வந்தது பேராபத்து
-மகாரஷ்டிரா அரசு நீரா என்ற நதியைத் தனியாரிடம் விற்றுவிட முயலுவதைச் சாதாரண வர்த்தக நடவடிக்கையாகப் பார்க்க முடியாது.

ஜார்ஜ் புஷ்: 21 -ஆம் நூற்றாண்டின் கோயபல்சு
-ஈரானிடம் அணுகுண்டு தயாரிக்கும் திறன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், புஷ் கும்பலின் போர்வெறி மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.
மன்மோகன் சிங் : ஜார்ஜ் புஷ்ஷின் கூஜா!

இந்திய 'குடியரசின்' இன ஒதுக்கல்-தாழ்த்தப்பட்டோர்
- முசுலீகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்க மறுப்பதன் மூலம், அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக ஒதுக்கிவிட்டது, இந்திய அரசு.

சுயநலத்தின் இரண்டு முனைகள்
-கட்டாயக் கிராமப்புற மருத்துவ சேவைக் திட்டம் உலக வங்கியின் கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்க்கும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தினை ஆதரிக்க முடியாது.
..
சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு
"சாதிவெறிக்கு எதிரான போராட்டம், சாதி-மத வெறியர்களைப் பாதுக்காக்கும் சட்டம்-நீதி-போலீசு -அதிகாரவர்க்கம் அடங்கிய இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிரான போராட்டமான அமைய வேண்டிய அவசியத்தை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் உணர்த்திய மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், மலைச்சாமி மீது வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்களைக் கைது செய்து தண்டிக்கும் வரை போராட்டம் ஓயாது என்று உறுதியேற்றுள்ளனர்."
..
பழங்குடி இனப்பெண்கள் மீது பாலியல் வன்முறை
"தமிழகத்துக்குச் சிறப்பு அதிரடிப்படை ஆந்திராவுக்கு வேட்டை நாய்ப்படை"
..
தனியார் கல்வி முதலாளிகளி சட்ட விரோத அடக்குமுறை
"போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்"
..
"எம்.ஆர்.எ·ப். ஆலையை உடனே திற!
"ஆலை மூடலுக்கு எதிராக ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்
..
மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்
காக்கிச் சட்டை கிரிமினலைக் தண்டிக்கக் கோரி தஞ்சை நகர மக்கள் நடத்திய போராட்டம் உணர்த்தும் உண்மை
..
ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு!
பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சாரம்

"மனித உரிமை பாதுகாப்புமையத்தின் சேலம் கிளை தொடக்க விழா"
நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

"அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்"
மக்களின் திரளின் போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலமே எருமைத் தோல் அதிகார வர்க்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்பதை மானோஜிப்பட்டி மக்களின் போராட்டவெற்றி மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

மனைவியைக் கொல்ல துணியும் வரதட்சினைக் கொடூரம்!

கருவறையே கல்லறையாக....

தொகுதி 23
இதழ் 3
ஜன 2008
தனி இதழ்: ரூ 7
..
படைப்புகள் அனுப்பவும் மற்றும் தொடர்புக்கும்
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே சாலை
(அ.பெ.எண்: 2355)கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •