****************************************************************
தோழர் நிதின்
விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர்,
மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்பத்தூர்--641 015.
தொலைபேசி:0422- ௨576772
விலை ரூ 15/-
***************************************************************
கட்சி சாரத செயல்பாட்டை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை அரசியலிருந்து விலக்கி வைக்கவும் தனிமைப்படுத்தவும் அரசு சாரா அமைப்புகள், தாம் அரசியலற்ற தன்மை கொண்டவை என அறிவித்துக் கொள்வதுடன் , மக்கள் அனைவரிடமும் அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் விலகி விட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்ரன.மக்கள் தமது பிரச்சினைகள் சுய உதவி, கூட்டு முயற்சி போன்றவற்றின் மூலம் தாமே தீர்த்துக் கொள்ள முடியுமென வாதாடுகின்றன.
இவ்வாறு புறத்தோற்றத்தில் அரசியலற்ற ஒரு செயற்திட்டத்தை முன்வைப்பதன் மூலம் , அரசு சாரா அமைப்புகள் தற்போதைய நிலைமையை அப்படியே பாதுகாக்கவும், ஆளும் வர்க்கக் கருத்தாக்கங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் செல்வாக்கைப் பேணவும் முனைகின்றன. அரசியல் கட்சிகளுக்கான மாற்றாகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்கின்றன. ஏழை மக்களுக்கான அமைப்புக்களாகத் தம்மைச்சித்தரித்துக் கொள்வதன் மூலம் புரட்சிகரக் கட்சிகளை ஒழித்துவிட முயல்கின்றன.

------------------------------------------------------------தோழர் நிதின்
1 comment:
இன்றைக்கு மிகவும் தேவையான புத்தகம் இது. புரட்சிகர் சக்திகள் வலுவில்லாமல் பிளவுண்டு கிடக்கும் அம்சத்தை தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு NGO எனும் உளவு நிறுவனங்கள் மக்களை அணி திரட்டுகின்றன. இங்கு பிரசூரித்தமைக்கு நன்றி
அசுரன்
Post a Comment