தோழர் மாவோ பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தத்துவம் நடைமுறை இரண்டிற்கும் மாபெரும் பங்களிப்புகளை வழங்கியவர்.
..
லெனினுக்குப் பின்பு இயங்கியலை வளர்த்த பெருமை மாவோவுடையது. முரண்பாடுகளில் முதன்மையான முரன்பாடு, முரண்பாட்டின் முதன்மைக் கூறு, பகை முரண்பாடு, பகைத் தன்மையற்ற முரண்பாடு என வேறுபடுத்திப் புரட்சிகர மார்க்சிய இயங்கியலைச் செழுமைப்படுத்தியவர் மாவோ.
..
நீண்டகாலப் போர்,புதிய ஜனநாயக புரட்சி, மாபெரும் முன் நோக்கிய பாய்ச்சல், செம்மைப்படுத்தும் இயக்கங்கள் மாபெரும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி முதலின, அவரது மாபெரும் பங்களிப்புகள். அரசியல், அமைப்பு, செயல்பாடு, சிந்தனை முதலிய அனைத்திலும் அவர் இயங்கியலைக் கைவிடுவது, வறட்டுக் கொள்கைக்கும் திருத்தல்வாதத்துக்கும் வழி வகுக்கும் என்பதை எடுத்துக் காட்டியவர் மாவோ.
வெளியீடு
சரவணா பாலு பதிப்பகம்
விழுப்புரம்- 605 602
பக் 108
விலை ரூ 30
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
"மார்க்ஸ் பிறந்தார்"
பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
"லெனினுக்கு மரணமில்லை"
"அரசும் புரட்சியும்" - லெனின்
வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "
"ஸ்டாலின் சகாப்தம்"
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
மாபெரும் சதி
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பொதுவுடைமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
"விடுதலைப் போரின் வீர மரபு"
'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'
"போராடும் தருணங்கள்"
சினிமா: திரை விலகும் போது...
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !
ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....
இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை
காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !
மதம் - ஒரு மார்க்சியப் பார்வை
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நாவல்கள்
"நினைவுகள் அழிவதில்லை"
'உன் அடிச்சுவட்டில் நானும்
"கன்னி நிலம்"
"சூறாவளி"
'இளமையின் கீதம்
"வீரம் விளைந்தது"
"ஏழு தலைமுறைகள்"
படியுங்கள்
புதிய கலாச்சாரம்
பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த
ஆய்வுகள், திரைப்பட விமர்சனம்,
நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....
செயலின்மையை உருவாக்கும்
சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே,
விடுதைக்குச் செயல்படத்தூண்டும்
புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.
புதிய ஜனநாயகம்
சவால்கள்,சபதங்கள்,சவடால்கள்
என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே
அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்
அன்றாட அரசியல் பொருளாதார
ஆய்வுகளிலிருந்து, உழைக்கும்
வர்க்கத்தின் குரலை , அவர்களது
நலனை உயர்த்திப் பிடிக்கும்
புரட்சிகர அரசியல் ஏடு
நூல்கள்
இணையத்தில் நூல்கள் வாங்க
வித்லோகா
1 comment:
மாவோவின் இந்நூல் மீண்டும் புதிதாக வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மார்க்சியம் என்பது முரண்பாடுகள் பற்றிய இயங்கியல்ரீதியான ஆய்வுதான் என்பதை மாவோ மிகச்சிறப்பாக இந்நூலில் விளக்குகிறார். இந்நூல் பின் நவீணத்துவம் பேசுபவர்களின் அடிப்படையான பன்மைக் கோட்பாட்டை மார்க்சிய அடிப்படையிலிருந்து பண்முரண்பாட்டு கோட்பாடாக நுட்பமாக வெளிப்படுத்துகிறது. நிறைய பேசலாம்.. மாவோவின் "நடைமுறைகள்" பற்றி.. என்கிற நூலும் மார்க்சியம் குறித்த ஒரு அறிமுக நூலாகும். அதுவும் புதிய பதிப்பாக வெளியிடப்பட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் தொடர் அறிமுகங்கள்.
Post a Comment