சீனத்தில் மாவோவின் தலைமையின் கீழ் சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை நடத்திய நீண்ட பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உலகில் அது வரை வேறெங்கும் நடந்திராதது. 1934-36 காலகட்டத்தில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 12500 கிலோ மீட்டர் துரத்தைக் கடந்தனர். வெற்றிகரமாக நடந்த அப்பயணத்தின் போது அவர்கள் சியாங்கேசேங் படைகளின் சுற்றி வளைப்பு அரணை உடைத்துக் கொண்டு அப்படை முன்னேறியது. கணக்கற்ற ஆபத்துக்களையும் சிரமங்களையும் அனுபவித்தது.
..
சென் சேங் பெங் அவர்கள் மாவோவுடன் 1930 லிருந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றியதன் பதிவே இந்நூல். முதலில் அவரது உதவியாளராகவும் பின்னர் மெய்க்காப்பாளராகவும் பணியாற்றினார். நீண்ட பயணத்தின் போது தலைவர் மாவோவின் வாழ்க்கை. எழுத்துக்கள் குறித்தும் செம்படை குறித்தும் தன் மனப்பதிவுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தலைவர் மாவோவின் புரட்சிகர அணுகுமுறை குறித்தும் அவரது எளிமையான வாழ்க்கை குறித்தும் நாம் அறிய முடிகிறது.

ஆசிரியர் சென் சேங் பெங்
ஆசிரியர் சென் சேங் பெங்
..
தமிழில் க.விசயகுமார்.
வெளியீடு
தமிழோசை பதிப்பகம்
1050, சத்திசாலை,
காந்திபுரம்,
கோவை - 641 012.
..
பக்கங்கள் 95
விலை ரூ 50
No comments:
Post a Comment